AMUL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆண்டு வருமானமாக ரூ.20 லட்சம் ஊதியம்!

0
AMUL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆண்டு வருமானமாக ரூ.20 லட்சம் ஊதியம்!
AMUL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆண்டு வருமானமாக ரூ.20 லட்சம் ஊதியம்!
AMUL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆண்டு வருமானமாக ரூ.20 லட்சம் ஊதியம்!

Amul நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Corporate Chef பணிக்கென பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AMUL
பணியின் பெயர் Corporate Chef
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
AMUL காலிப்பணியிடங்கள் :

AMUL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Corporate Chef பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

AMUL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc in Hotel Management பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

AMUL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Assistant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

AMUL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AMUL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!