தீபாவளி சிறப்பு ரயில்கள் எப்போது?? வெளியான முக்கிய தகவல்!!

0
தீபாவளி சிறப்பு ரயில்கள் எப்போது?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட சிறப்பு பண்டிகைகளுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஒருசில நிமிடங்களிலேயே முடிந்தது.

ரயில் சேவையில் சில மாற்றங்கள்..!! பயணிகளுக்கு முன்னறிவிப்பு..!! ரயில்வே துறை தகவல்..!!

இதனால் சிறப்பு ரயில் அறிவிப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல, கடைசி நேரத்தில் அறிவிக்காமல், ஒரு மாதத்திற்கு முன்பாகவே சிறப்பு ரயில்கள் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் பொழுது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!