அடுத்த இலக்கு 2026 தேர்தல் வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை.. விவரம் உள்ளே!!

0
அடுத்த இலக்கு 2026 தேர்தல் வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை.. விவரம் உள்ளே!!

திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று (செப்டம்பர் 17) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘தொண்டர்கள் என்ற நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை’. ‘தமிழ்நாடும், திமுகவும் என் இரு கண்கள்’ ‘தலைவர் – தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது’. ‘இதுவரை சந்தித்த தேர்தல்களை போலவே அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற வேண்டும்’. ‘நம்முடைய அடுத்த இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்’. :இதுவரை இப்படி ஒரு வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை என்று வரலாறு சொல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார் .

தீபாவளி சிறப்பு ரயில்கள் எப்போது?? வெளியான முக்கிய தகவல்!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!