தீபாவளியை முன்னிட்டு…காரில் சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை..!! ” அமைச்சர் அதிரடி அறிவிப்பு”..!!

0
????????? ??????????...?????? ????? ??????? ???????? ?????????? ??????????..!! " ???????? ?????? ?????????"..!!
தீபாவளியை முன்னிட்டு...காரில் சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை..!! " அமைச்சர் அதிரடி அறிவிப்பு"..!!
தீபாவளியை முன்னிட்டு…காரில் சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை..!! ” அமைச்சர் அதிரடி அறிவிப்பு”..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளதால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையம் அலர்ட்!!

அதாவது, “கார் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி சுற்றுச்சாலை வழியாக செல்லலாம்” என்று அறிவித்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!