ONGC வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.2000/- ஊதியம் !

2
ONGC வேலைவாய்ப்பு 2021
ONGC வேலைவாய்ப்பு 2021
ONGC வேலைவாய்ப்பு 2021 – ஒரு வருகைக்கு ரூ.2000/- ஊதியம் !

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எனப்படும் Oil and Natural Gas Corporation ஆனது Field Medical Officers, General Duty Medical Officers மற்றும் Specialist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான இந்த பதவிக்கு மொத்தம் 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தகுதி விவரங்களை சரிபார்த்து கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
பணியின் பெயர் Field Medical Officers, General Duty Medical Officers & Specialist
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க இறுதி நாள் 18.04.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
ONGC காலிப்பணியிடங்கள்:
  1. Field Medical Officers – 22
  2. General Duty Medical Officers – 03
  3. Specialist – 06
ONGC கல்வி தகுதி:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் MBBS/ MD-General Medicine/ MD (Paediatrics)/ MS- General Surgerery/ MD (Pathology)/ MD/ MS (Obstetrics & Gynaecology) டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரசு பணிக்கான வயது வரம்பு:

கள மருத்துவ அலுவலருக்கு (ஆஃப்ஷோர்) விண்ணப்பிக்கும் ஆண் விண்ணப்பத்தர்களின் உயர் வயது வரம்பானது 30/06/2022 தேதியின்படி 60 க்குள் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பத்தர்களின் வயதானது 45 க்குள் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

ONGC மாத ஊதியம்:
  • Field Medical Officers – ரூ.75000/-
  • General Duty Medical Officers – ரூ.72,000/-
  • Specialist – ஒரு வருகைக்கு ரூ.2000/- ஊதியம்
ONGC தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வி தகுதியின் மூலம் 70 % மதிப்பெண்களும், நேர்காணல் மூலம் 30% மதிப்பெண்களும் கணக்கீடு செய்யப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

www.ongcindia.com என்ற இணைய முகவரி மூலம் 12.04.2021 முதல் 18.04.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!