தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2900 + காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 16 இறுதி நாள் !

7
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2900 + காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 16 இறுதி நாள் !
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2900 + காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 16 இறுதி நாள் !
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2900 + காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் !

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள கள பணியாளர் மற்றும் உதவி கணக்கு அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 2918 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNEB வேலைவாய்ப்பு விவரங்கள்:

கள பணியாளர் எனப்படும் Field Assistant பதவிக்கு 2900 பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவி கணக்கு அலுவலர் எனப்படும் Assistant Accounts Officer பதவிக்கு 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

இந்த அரசு பணிக்கு ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme மற்றும் pass in final examination conducted by the institute of Chartered Accounts of India for enrolling as Chartered Accountant (or) by the Institute of Cost and works Accountants of India for enrolling as Cost Accountant முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Notification 2021 

அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download TNEB Field Assistant Notification 2021

Download TNEB AAO Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!