TNEB Field Assistant அறிவிப்பு 2021 – 2900 காலிப்பணியிடங்கள் (ஆன்லைன் பதிவு தொடங்கியது)

2
TNEB Field Assistant அறிவிப்பு 2021
TNEB Field Assistant அறிவிப்பு 2021
TNEB Field Assistant அறிவிப்பு 2021 –
2900 காலிப்பணியிடங்கள்

TNEB Field Assistant Recruitment 2021 – வெளியீடு. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TNEB) 2900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மார்ச் 24,2020 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆன்லைன் பதிவானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தற்போது கள உதவியாளர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் 15.02.2021 முதல் 16.03.2021 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக மின்சரா வாரியம் அறிவித்துள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் TNEB
பணியின் பெயர் Field Assistant
பணியிடங்கள் 2900
விண்ணப்பிக்கும் தேதி 15.02.2021 to 16.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TNEB Field Assistant Notification 2021 காலிப்பணியிடங்கள்:

தமிழகம் முழுவதும் Field Assistant (Trainee) பதவிக்கு மொத்தம் 2900 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNEB வயது வரம்பு:

01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download TNPSC Notification 2021 

கள உதவியாளர் கல்வித்தகுதி:

ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Field Assistant மாத சம்பளம்:

TNEB Field Assistant – ரூ. 18,800 – 59,900

தேர்வு செயல்முறை:
  • உடற்தகுதி தேர்வு
  • எழுத்துத் தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
  1. OC, BCO, BCM, MBC/ DC – ரூ.1000/-
  2. SC, SCA, ST – ரூ.500/-
  3. Destitute widows and Differently abled persons – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.02.2021 முதல் 16.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Download TNEB Syllabus

Apply Online Activated 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!