ONGC நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ONGC நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ONGC நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ONGC நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆனது Deputy General Manager (Logistics) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 30/09/2022 முதல் 30/10/2022 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC)
பணியின் பெயர் Deputy General Manager (Logistics)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/10/2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:

Deputy General Manager (Logistics) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

General Manager தகுதி விவரங்கள்:

தகுதி வாய்ந்த விமான பராமரிப்பு பொறியாளர் (AME) அடிப்படை AME உரிமம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய Post Office வேலைவாய்ப்பு.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || மாத ஊதியம்: ரூ.63,200!

Manager வயது வரம்பு:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்த பட்சம் 45 முதல் அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Deputy General Manager தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000 – 2,60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Deputy General Manager விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ongcindia.com என்ற ஆன்லைன் முகவரி மூலம் 30/09/2022 முதல் 30/10/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Registration Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!