இந்திய Post Office வேலைவாய்ப்பு.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || மாத ஊதியம்: ரூ.63,200!

4
இந்திய Post Office வேலைவாய்ப்பு.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || மாத ஊதியம்: ரூ.63,200!
இந்திய Post Office வேலைவாய்ப்பு.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || மாத ஊதியம்: ரூ.63,200!
இந்திய Post Office வேலைவாய்ப்பு.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || மாத ஊதியம்: ரூ.63,200!

Skilled Artisans பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Skilled Artisans
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
India Post காலிப்பணியிடங்கள்:

Skilled Artisans பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • M.V Mechanic – 2 பணியிடங்கள்
  • M.V Electrician – 1 பணியிடங்கள்
  • Painter – 1 பணியிடங்கள்
  • Tyreman – 1 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
Post Office கல்வி தகுதி:
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் Driving License (HMV) வைத்திருக்க வேண்டும்.
India Post வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

Post Office ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Post தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Post Office விண்ணப்பக்கட்டணம்:
  • SC/ST/ Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.10.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!