ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.640/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.640/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.640/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.640/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Contractual Paramedical Laboratory Technician பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30/12/2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Contractual Paramedical Laboratory Technician
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/12/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Contractual Paramedical Laboratory Technician பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

OIL வயது வரம்பு:

30/12/2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10+2 மற்றும் Bachelor in Medical Laboratory Technology [MLT (o3 years course)] தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பள விவரம்:

ஒரு நாளைக்கு ரூ.640/- ஊதியத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.16,640/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ரூ.50,000/- ஊதியத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துணை ஆவணம்(கள்)/சான்றிதழ்(கள்)/சான்றிதழ்(கள்) உடன் 30/12/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!