ரூ.30,000/- சம்பளத்தில் Diploma Technician வேலைவாய்ப்பு – 80+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
??.30,000/- ??????????? Diploma Technician ???????????? - 80+ ????????????????? || ???? ????????????????!
ரூ.30,000/- சம்பளத்தில் Diploma Technician வேலைவாய்ப்பு - 80+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

ரூ.30,000/- சம்பளத்தில் Diploma Technician வேலைவாய்ப்பு – 80+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

Ordnance Factory Medak ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Manager, Diploma Technician, Assistant, Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 86 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Junior Manager, Diploma Technician, Assistant, Junior Assistant  பணிக்கென காலியாக உள்ள 86 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / MBA / Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NCCF ஆணையத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.80,000/-

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,000/- முதல் ரூ.30,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!