மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! தங்கம் விலை கடும் சரிவு..!! முழு விவரம் உள்ளே..!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பின் தங்கம் விலையானது குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது தொடர்ந்து உச்சத்தை தொட்டு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை நிலவரம் குறித்து கீழே விரிவாக காண்போம்.
அந்த வகையில், இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக சரிந்துள்ளது. அதாவது, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1080 குறைந்து ரூ. 56,080க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், ஒரு கிராம் ரூ. 7,085க்கு விற்பனையாகிறது.
























