PKL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்…, டாப் 4 ல் நுழைந்து அபாரம்!!
புரோ கபடி தொடரின் 2ம் கட்ட லீக் சுற்றுகள் நொய்டாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (நவம்பர் 11) குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 40-27 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அவதி!!
இதனை தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஹரியானா ஸ்டைலர்ஸ் மற்றும் யூ மும்பா அணிகள் மோதின. இதில், ஹரியானா அணியின் விஷால் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 48-39 என்ற புள்ளி வித்தியாசத்தில் யூ மும்பா அணியை வீழ்த்தியது.

























