NTPC ஆணையத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!

0
NTPC ஆணையத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!
NTPC ஆணையத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!
NTPC ஆணையத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,80,000/- || முழு விவரங்களுடன்!

NTPC ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Additional General Manager, Deputy General Manager, Senior Manager, Assistant Manager,Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Additional General Manager, Deputy General Manager, Senior Manager, Assistant Manager, Engineer
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடங்கள்:

Additional General Manager, Deputy General Manager, Senior Manager, Assistant Manager,Engineer பணிக்கென காலியாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTPC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 52 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/- ஊதியம்!

Assistant Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.06.2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!