ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/- ஊதியம்!

0
ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.31,000/- ஊதியம்!
ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.31,000/- ஊதியம்!
ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/- ஊதியம்!

ECIL நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technical Officer on Contract, Project Engineer on Contract பணிக்கென மொத்தம் 70 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிபுரிய விரும்பும் நபர்கள் 31.05.2023, 01.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer on Contract, Project Engineer on Contract
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023, 01.06.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-In-Interview
ECIL காலிப்பணியிடங்கள் :

ECIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Technical Officer on Contract, Project Engineer on Contract பணிகளுக்கென மொத்தம் 70 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

ECIL வயது வரம்பு:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ECIL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத வருமானமாக ரூ.31,000/-முதல் ரூ. 50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

ECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 31.05.2023, 01.06.2023 அன்று நடைபெறும் Walk-In-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Accenture ஐ.டி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ECIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.05.2023, 01.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!