NLC நிறுவனத்தில் Industrial Trainee வேலைவாய்ப்பு 2024 – 50+ காலிப்பணியிடங்கள் || கடைசி வாய்ப்பு!

1
NLC ???????????? Industrial Trainee ???????????? 2024 - 50+ ????????????????? || ????? ????????!
NLC நிறுவனத்தில் Industrial Trainee வேலைவாய்ப்பு 2024 - 50+ காலிப்பணியிடங்கள் || கடைசி வாய்ப்பு!
NLC நிறுவனத்தில் Industrial Trainee வேலைவாய்ப்பு 2024 – 50+ காலிப்பணியிடங்கள் || கடைசி வாய்ப்பு!

Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant (CA), Cost and Management Accountant (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.948/- சம்பளம்!

  • 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.10.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!