கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.948/- சம்பளம்!

0
??????????? ?????????????? ??????????? ???? - ????????? ??????? || ???? ????????? ??.948/- ???????!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.948/- சம்பளம்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || நாள் ஒன்றுக்கு ரூ.948/- சம்பளம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆனது Assistant Cook/Helper பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Kalakshetra Foundation காலிப்பணியிடங்கள்:

Assistant Cook / Helper பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Reputed / Registered Restaurant / Hostel-ல் 2 ஆண்டுகள் சமைத்த முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Kalakshetra Foundation வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.948/- ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Professor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Kalakshetra Foundation தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.10.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!