NLC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 103 காலிப்பணியிடங்கள் || B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NLC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - 103 காலிப்பணியிடங்கள் || B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NLC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - 103 காலிப்பணியிடங்கள் || B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NLC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 103 காலிப்பணியிடங்கள் || B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NLC ஆனது 103 Male Nursing Assistant, Female Nursing Assistant, Maternity Assistant, Panchakarma (Ayurveda) Assistant, Radiographer, Lab Technician, Dialysis Technician, Emergency Care Technician, Physiotherapist, Nurses ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் வசதி //www.nlcindia.in/ இல் 12.05.2023 முதல் 10:00 மணி முதல் 01.06.2023 வரை 17.00 மணி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLC India Limited
பணியின் பெயர் Male Nursing Assistant, Female Nursing Assistant, Maternity Assistant, Panchakarma (Ayurveda) Assistant, Radiographer, Lab Technician, Dialysis Technician, Emergency Care Technician, Physiotherapist, Nurses
பணியிடங்கள் 103
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NLC காலிப்பணியிடங்கள்:
  • Male Nursing Assistant – 36 பணியிடங்கள்
  • Female Nursing Assistant – 22 பணியிடங்கள்
  • Maternity Assistant – 05 பணியிடங்கள்
  • Panchakarma (Ayurveda) Assistant – 04 பணியிடங்கள்
  • Radiographer – 03 பணியிடங்கள்
  • Lab Technician – 04 பணியிடங்கள்
  • Dialysis Technician – 02 பணியிடங்கள்
  • Emergency Care Technician – 05 பணியிடங்கள்
  • Physiotherapist – 02 பணியிடங்கள்
  • Nurses – 20 பணியிடங்கள்

என மொத்தம் 103 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NLC Nurses & Paramedics கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து SSLC (OR) HSC with science subjects and one Year Paramedical Certificate Course in Nursing Assistant/Multipurpose Hospital Worker/ B.Sc in Radiology & Imaging Science Technology/B.Sc in Medical Radiology & Imaging Technology/B.Sc in Radiology & Imaging Technology/B.Sc in Medical Technology/ B.Sc Degree in Dialysis Technology/Renal Dialysis Technology/Dialysis Therapy/B.Voc (Renal Dialysis Technology)/ B.Sc Nursing/Post Basic B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NLC சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.36,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடை பில், மின்சார கட்டணம் அனைத்தும் இனி ஆன்லைனில் தான் – டிஜிட்டல் அவதாரம் எடுக்கும் அரசு!

தேர்வு செயல் முறை:
  • Written Exam
  • Pre-Employment Medical examination & Document verification
NLC Nurses விண்ணப்ப கட்டணம்:
  • UR / EWS / OBC (NCL) விண்ணப்பத்தாரர்கள் – ரூ.486/-
  • SC /ST / PwBD/ Ex-servicemen விண்ணப்பத்தாரர்கள் – ரூ.236/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.nlcindia.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 12.05.2023 முதல் 10:00 மணி முதல் 01.06.2023 வரை 17.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!