NLC GET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி – Download

0
NLC GET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி - Download
NLC GET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி - Download

NLC GET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி – Download

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Executive Trainee பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வினை நடத்த NLC கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திடம் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பயன் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NLCIL
பணியின் பெயர் Graduate Engineers Trainee
தேர்வு தேதி 17.11.2020, 24.11.2020 & 25.11.2020
Admit Card Released Soon
NLC Graduate Executive Trainee தேர்வு தேதி 2020 :

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் Graduate Executive Trainee பணிகளுக்கு மொத்தமாக 259 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வானது 17.11.2020, 24.11.2020 & 25.11.2020 ஆகிய தேதிகளில் நடத்த NLC திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வானது ஆன்லைனில் நடைபெற உள்ளது.

NLC GET Exam Date 2020 – Click Here
NLC get Admit Card 2020 – Download

NLC GET தேர்வு மாதிரி 2020

Subjects Questions Exam Type + Marking Scheme
Quantitative aptitude, Logical Reasoning, General Awareness, Data Interpretation, General English 40 Objective Type 1 Mark for the correct answer 1/4th Mark deduction for incorrect answer
Professional Knowledge (Discipline related) 80

NLC GET பாடத்திட்டம் 2020

Part I

Reasoning :

Computer Aptitude:

 English :

Quantitative Aptitude:

General Awareness :

Part II

Civil 

  • RCC and Steel Structures
  • Fluid Mechanics and Hydraulics
  • Structural Engineering
  • Rain Water Harvesting
  • Surveying
  • Environmental Engineering

Electrical

  • Power Systems
  • Control Systems
  • Signals & Systems
  • Electromagnetic field
  • Electrical and Electronic Measurements
  • Electric Circuits

Geology 

  • Stratigraphy
  • Geomorphology and Remote Sensing
  • Engineering geology
  • Hydrogeology
  • Sedimentology
  • Ore genesis

Mechanical 

  • Theory of Machines
  • Heat-Transfer
  • Engineering Mechanics
  • Mechanics of Materials
  • Turbomachinery
  • Applied Mechanics and Design

Electronics

  • Electronic Devices
  • Analog Circuits
  • Network theorems
  • Solution of network equations using Laplace transform
  • Amplifiers
  • Control Systems

Instrumentation & Control

  • Electrical Circuits
  • Engineering Mathematics
  • Control Systems
  • Measurements
  • Sensors and Industrial Instrumentation

Finance

  • Taxation
  • Human Resource Management
  • Industrial Relations
  • Cost and Management accounting
  • Business statistics & data processing
  • Auditing

Human Resource

  • Performance management and appraisal
  • Transfer, Promotion, Leave
  • Training and development, productivity improvement
  • Motivation, Employee effectiveness

Mining

  • Metalliferous Mining
  • Mine Surveying Practice
  • Surface Mining
  • Mine Machinery
  • Mine Environmental Engineering
  • Coal Mining

Computer Science

  • Mathematical Logic
  • Digital Logic
  • Computer Organization and Architecture
  • Theory of Computation
  • Graph Theory
  • Programming and Data Structures

NLC GET Official Syllabus PDF 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!