போக்குவரத்துக் கழக வேலைவாய்ப்பு 2020 : ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
போக்குவரத்துக் கழக வேலைவாய்ப்பு 2020 - ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
போக்குவரத்துக் கழக வேலைவாய்ப்பு 2020 - ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !
போக்குவரத்துக் கழக வேலைவாய்ப்பு 2020 : ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

National Capital Region Transport Corporation எனப்படும் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் Inspector (land) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் Inspector
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க இறுதி நாள் 21.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
NCRTC காலிப்பணியிடங்கள்:

Inspector (land) – 01

Inspector பணிக்கான வயது வரம்பு:

02.11.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Inspector பணிக்கான மாத சம்பளம்:

Inspector பணிக்கு மாதம் மாதம் ரூ.44900/- முதல் ரூ.142400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NCRTC தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

NCRTC Inspector (land) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21.11.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!