மதுரை இராசாசி மருத்துவமனையில் வேலை !

1
மதுரை இராசாசி மருத்துவமனையில் வேலை தமிழ் தெரிந்தால் போதும்
மதுரை இராசாசி மருத்துவமனையில் வேலை தமிழ் தெரிந்தால் போதும்

மதுரை இராசாசி மருத்துவமனையில் வேலை 

மதுரையில் செயல்படும் தமிழக அரசு மருத்துவமனையான இராசாசி மருத்துவமனையில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இராசாசி மருத்துவமனையில் சலவைப் பணியாளர்கள் (Laundry Staff) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Madurai Rajajai Hospital
பணியின் பெயர் சலவைப் பணியாளர்கள் (Laundry Staff)
பணியிடங்கள் 14
கடைசி தேதி 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இராசாசி மருத்துவமனை காலிப்பணியிடங்கள் :

தமிழக அரசு மதுரை இராசாசி மருத்துவமனையில் சலவைப் பணியாளர்கள் (Laundry Staff) பணிகளுக்கு என 14 காலியிடங்கள் உள்ளது.

இராசாசி மருத்துவமனை வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

இராசாசி மருத்துவமனை பணிகள் கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் இந்த மருத்துவமனை பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இராசாசி மருத்துவமனை ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் பெறுவர்.

இராசாசி மருத்துவமனை தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.11.2020 க்குள் தங்களின் விண்ணப்பங்களை Head, Government Rajaji Hospital, Madurai-625009 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!