பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது அதன் திட்ட உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அண்மையில் வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டிருந்தது. திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் PG (Food Science & Tech/Microbiology/Biotech/Other Life Science) ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் திட்ட உதவியாளர்
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மேலும் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர். எனவே இப்பணிக்கு பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME மை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் 06.11.2020 அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் இத்தகைய வேலை வாய்ப்பு தகவல்களை அறிய விரும்பினால் எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

EMAIL:[email protected]

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!