பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில்  திட்ட உதவியாளருக்கான வேலை !

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளருக்கான வேலை !
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளருக்கான வேலை !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளருக்கான வேலை !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது திட்ட உதவியாளர் பணிகளுக்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. எனவே பட்டம் முடித்து பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME மை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 06.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் இத்தகைய வேலை வாய்ப்பு தகவல்களை அறிய விரும்பினால் எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் திட்ட உதவியாளர்
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அதன் திட்ட உதவியாளர் பதவிக்கான 01 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் PG (Food Science & Tech/Microbiology/Biotech/Other Life Science) ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஊதியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

பல்கலைக்கழகத்தில்  பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில்  பணிபுரிவதற்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

திட்ட உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான  விண்ணப்பிக்கும் முறை:

திட்ட உதவியாளர் பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME மை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 06.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் இத்தகைய வேலை வாய்ப்பு தகவல்களை அறிய விரும்பினால் எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

EMAIL:[email protected]

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!