ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா ? – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா ?
இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா ?
ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா ? – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் லிமிடெட் (BPRL) அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் நிர்வாக இயக்குநர் பதவிக்கு வேலை அறிவிப்பை 04.11.2020 அன்று வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் முழுமையான அறிவிப்பு விவரங்களை தெரிந்து கொண்டு அதன் பின் விண்ணப்பிக்கலாம். எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் நிர்வாக இயக்குநர் (Managing Director)
பணியிடங்கள் 14
கடைசி தேதி 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் 
காலியிடங்கள்:

Bharat Petro Resource Limited அதன் Managing Director பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது.

BPRL துறைக்கான  வயது வரம்பு :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 45 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

BPRL துறைக்கான  கல்வித்தகுதி :

நிர்வாக இயக்குநர் பணிக்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் அல்லது MBA முடித்திருக்க வேண்டும்.

BPRL  ஊதியம் :

இந்நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

BANK
BANK
BPRL துறைக்கான தேர்வு செயல்முறை :

நிர்வாக இயக்குநர் பணிக்கு விண்ணப்பித்த பதிவாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே பணியில் அமர்த்தப்படுவார்கள்.

BPRL துறைக்கான விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 11.12.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification for BPRL Managing Director 2020 Recruitment

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!