தமிழகத்தில் 70 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !!!

0
தமிழகத்தில் 70 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !!!
தமிழகத்தில் 70 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !!!

தமிழகத்தில் 70 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !!!

மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் இருந்து (WCCB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரசுப் பணி அறிவிப்பில் ஸ்டெனோகிராபர், கிளார்க் (Stenographer, Clerk) பணிகள் காலியாக உள்ளதாகவும் அதற்கு தகுதி வாய்ந்த இந்திய குடிமகனிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் WCCB
பணியின் பெயர் Stenographer, Clerk
பணியிடங்கள் 10
கடைசி தேதி 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
WCCB வேலைவாய்ப்பு :

Stenographer, Clerk பணிகளுக்கு 10 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

WCCB வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 56 வயதிற்கு மேல் மிகாதவராக இருக்க வேண்டும்.

WCCB கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக (Holding an Analogous Post on regular basis) இருப்பவர்கள் மட்டுமே இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

WCCB ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் பெறுவர்.

WCCB தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

WCCB Official Notification PDF

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!