புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.39,100/-

0
புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.39,100
புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.39,100

புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.39,100/-

புதுச்சேரியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. Executive Engineer, Technical Assistant, Superintendent, Junior Assistant/ Senior Assistant, Office Attendant ஆகிய பணிகளுக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் குறிப்பாக CSE, CIVIL & ECE இவற்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.20,200/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • Skill / Proficiency Test and/or Written test and/or Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
  • General / OBC / PWD / EWS விண்ணப்பத்தாரர்கள் ரூ.500/- மற்றும் SC/ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை 15.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

Official Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!