புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 !! – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!!

0
புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 !! - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!!
புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 !! - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!!

புதுச்சேரி NIT வேலைவாய்ப்பு 2021 !! – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!!

புதுச்சேரியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Executive Engineer, Technical Assistant, Superintendent, Junior Assistant/ Senior Assistant, Office Attendant பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIT
பணியின் பெயர் Non Teaching Jobs
பணியிடங்கள் 11
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NIT காலிப்பணியிடங்கள் 2021 :

Executive Engineer, Technical Assistant, Superintendent, Junior Assistant/ Senior Assistant, Office Attendant பணிகளுக்கு 11 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் குறிப்பாக CSE, CIVIL & ECE இஅவ்ற்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,200/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Puducherry NIT தேர்வு செயல்முறை :

Skill / Proficiency Test and/or Written test and/or Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BANK
BANK
NIT தேர்வு கட்டணம் :
  • General / OBC / PWD / EWS விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-
  • SC/ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை 15.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

Official Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!