தமிழகத்தில் பிப்.22 முதல் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் திறப்பு!!

0
தமிழகத்தில் பிப்.22 முதல் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் திறப்பு!!
தமிழகத்தில் பிப்.22 முதல் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் திறப்பு!!
தமிழகத்தில் பிப்.22 முதல் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் திறப்பு!!

தமிழ்நாட்டில், SRMIST, SASTRA போன்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அடுத்த வாரம் முதல் முழுவதுமாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் திறப்பு:

தமிழ்நாட்டில் உள்ள SRMIST, SASTRA போன்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தற்போது கொரோனா விதிகளை பின்பற்றி ஒரு விடுதி அறையில் ஒரு மாணவர் அனுமதி என்ற அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டன. ஆனால் அனைத்து மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது பல்கலைக்கழகங்களின் கோரிக்கையாக இருந்தது. இதனால் பல பல்கலைக்கழகங்களில் உள்ள உணவகங்களை திறந்த வெளிக்கு மாற்றியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் மாணவர்களுக்கு விடுதி அறைகளில் இலவச இணைய வசதியும் செய்யப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டதாக கருதப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி முதல் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை முழுவதுமாக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மார்ச் 3க்குள் விண்ணப்பிக்கலாம்!!

SASTRA கல்லூரி:

மேலும் பிப்ரவரி 24 ஆம் தேதி SASTRA கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலை திறக்கப்பட உள்ளன. மேலும் கொரோனா தனிமைபடுத்துதல் தேவைப்படும் மாணவர்கள் விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம்.

10, 12ம் வகுப்புக்கான செயல்முறை தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு மார்ச் 8ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த பிறகு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 18 நடைபெறுகிறது!!

VISTA கல்லூரி:

VISTA கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக 50% மாணவர்கள் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மாணவர்களுக்கு பாடங்கள் முடிக்கவும், தேர்வுகள் நடத்துவதும் பெரும் சிரமமமக உள்ளன என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!