NIMHANS நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் வேலை ரெடி – டிகிரி தேர்ச்சி போதும்!

0
NIMHANS நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் வேலை ரெடி - டிகிரி தேர்ச்சி போதும்!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Professor, IT Programmer, Data Scientist ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,40,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NIMHANS
பணியின் பெயர் Assistant Professor, IT Programmer, Data Scientist
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

NIMHANS காலியிடங்கள்:

நிறுவனத்தில் Assistant Professor, IT Programmer, Data Scientist ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

NIMHANS கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Assistant Professor – MD / DNB
  • IT Programmer – BE / B.Tech
  • Data Scientist – BE / B.Tech

2024 ல் இலவச கல்விக்கான RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கை இல்லை? – தனியார் பள்ளிகள் தகவல்!

NIMHANS வயது:

  • Assistant Professor / IT Programmer பணிகளுக்கு 50 வயது எனவும்,
  • Data Scientist பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரமானது NIMHANS நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

NIMHANS சம்பளம்:

  • Assistant Professor பணிக்கு ரூ.1,40,000/- என்றும்,
  • IT Programmer பணிக்கு ரூ.80,000/- என்றும்,
  • Data Scientist பணிக்கு ரூ.80,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIMHANS விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!