தமிழகத்தில் அரசு Lecturer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் உள்ள பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் NIEPMD ஆனது Lecturer in Clinical Psychology ஒப்பந்தப் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | Lecturer in Clinical Psychology |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NIEPMD காலிப்பணியிடங்கள்:
Lecturer in Clinical Psychology பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Phil Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ISRO VSSC விண்வெளி மையத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை ரெடி – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Lecturer வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
NIEPMD விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.