உலக கோப்பை 2023: இப்ராஹிம் சத்ரன் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் இலக்கு…!

0
World Cup 2023: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
உலக கோப்பை 2023: இப்ராஹிம் சத்ரன் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் இலக்கு...!
உலக கோப்பை 2023: இப்ராஹிம் சத்ரன் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் இலக்கு…!

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு வந்த ரஹ்மத் ஷா, இப்ராஹிம் சத்ரானுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

அதைத்தொடர்ந்து ரஹ்மானுல்லா 21 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரஷித் கான் 35 ரன்கள் விளாசினார். இதற்கிடையில் இப்ராஹிம் சத்ரன் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 291 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது.

இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் 2வது வெற்றி – பட்டியலில் மாற்றமா?

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

ஆஸ்திரேலியா : டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(w), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(சி), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில்(வ), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!