NIELIT நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
NIELIT நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
NIELIT நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
NIELIT நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Junior Resource Person, Senior Resource Person / Associate Faculty போன்ற பல்வேறு பணிகளுக்கு என NIELIT நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரம்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 03.11.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Junior Resource Person, Senior Resource Person / Associate Faculty, Front Office Councellor, Resource Person, Sr. Resource Person
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NIELIT பணியிடங்கள்:

NIELIT நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Resource Person, Senior Resource Person / Associate Faculty, Front Office Councellor, Resource Person, Sr. Resource Person ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIELIT நிறுவன பணிக்கான கல்வி:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree, MCA, DOEACC, BE, B.Tech, M.Sc, M.Tech, ME, Ph.D, BCA, PGDCA, B.Com, M.Com, CA, ICWA, CS ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NIELIT நிறுவன பணிக்கான அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NIELIT நிறுவன பணிக்கான வயது:

இந்த NIELIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

NIELIT நிறுவன பணிக்கான ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.21,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NIELIT தேர்வு செய்யும் விதம்:

இந்த NIELIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NIELIT விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PWD / Women – ரூ.500/-
  • General / OBC – ரூ.800/-

CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

NIELIT விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2023 என்ற இறுதி நாளுக்குள் https://onlinerecruitment.nielit.in/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link 1

Download Notification Link 2

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!