12 ஆவது முடித்தவர்களுக்கு தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
12 ஆவது முடித்தவர்களுக்கு தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
12 ஆவது முடித்தவர்களுக்கு தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

12 ஆவது முடித்தவர்களுக்கு தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்படும் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் இருந்து காலியாக பணிகளுக்கு அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியானது. அதில் General Surgeon, Gynecologists’, Pediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastroenterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow and Other Posts பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIA வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • அதிகபட்சம் 55-62 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் MS, MD, MBBS and DMRD, Post Graduate Degree, BE முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • நேர்காணலின் போது சம்பளம் குறித்து அறிவிக்கப்படும்.
  • பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நேர்காணல் விவரங்கள் :

ஆர்வமுள்ளவர்கள் 25.03.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் தேவையான இதர சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NIA Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!