12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? மத்திய அரசில் உங்களுக்கான பணிவாய்ப்பு

0
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை 2021 !! - பட்டம் பெற்றிருந்தால் போதும் !!!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை 2021 !! - பட்டம் பெற்றிருந்தால் போதும் !!!

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை 2021 !! – பட்டம் பெற்றிருந்தால் போதும் !!!

மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்படும் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் இருந்து காலியாக பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் General Surgeon, Gynaecologist, Paediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastronterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow and Other Posts பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIA 
பணியின் பெயர் General Surgeon, Gynecologists’, Pediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastroenterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow and Other Posts
பணியிடங்கள் 12
நேர்காணல் தேதி 25.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

General Surgeon, Gynecologists’, Pediatrician, Anesthetist, Ophthalmologist, Medical Officer, Gastroenterologist, Radiologist/Sonologist, Sr. Research Fellow and Other Posts பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 55-62 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NIA கல்வித்தகுதி :
  1. General Surgeon, Gynaecologist, Ophthalmologist – MS in Surgery, Gynecology, Ophthalmology தேர்ச்சி
  2. Paediatrician, Anesthetist , Medical Officer, Gastronterologist, Radiologist/ Sonologist – MD in Paediatrics, Anaesthesia, General Medicine, Gastroenterology, Radiology or MBBS and DMRD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Research Fellow – Post Graduate Degree in Ayurveda முடித்திருக்க வேண்டும்.
  4. Estate Engineer – BE in Civil மற்றும் Retried from the post of Assistant Engineer ஆக இருத்தல் வேண்டும்.
  5. Receptionist – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
தேசிய ஆயுர்வேத நிறுவன ஊதிய விவரம் :

நேர்காணலின் போது சம்பளம் குறித்து அறிவிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NIA தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது 25.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 25.03.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் தேவையான இதர சாண்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NIA Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here