மாதம் ரூ.2,15,000/- சம்பளத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.2,15,000/- சம்பளத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

Advisor பணியிடங்களை நிரப்ப மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு:

  • Advisor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • கிரிட்டிகல் மினரலில் மூலோபாயத்தை உருவாக்குதல் மற்றும் வணிகத் திட்டங்களைத் தயாரிப்பதில் அனுபவம் உட்பட ஆற்றல் துறையில் புவி விஞ்ஞானியாக குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.2,15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தங்கம் விலை சற்று குறைவு – நிம்மதியில் நகைப்பிரியர்கள்…!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26/04/2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!