தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 !! – மாத ஊதியம் 2 லட்சம்

0
தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 !! - மாத ஊதியம் 2 லட்சம்
தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 !! - மாத ஊதியம் 2 லட்சம்

தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 !! – மாத ஊதியம் 2 லட்சம்

தேசிய விசாரணை நிறுவனத்தில் (NIA) இருந்து அங்கு காலியாக உள்ள Senior Public Prosecutor, Public Prosecutor, Deputy Legal Advisor, Accountant, Assistant, Stenographer & Upper Division Clerk பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு என 25 காலியிடங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NIA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
  • Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous posts) வைத்திருக்க வேண்டும் .

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Test/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.02.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 2 மாதங்களுக்குள்) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIA Jobs 2021 Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!