மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில்வேலை 2021 !!

0
மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 !!
மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 !!

மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2021 !!

தேசிய விசாரணை நிறுவனத்தில் (NIA) இருந்து அங்கு காலியாக உள்ள Senior Public Prosecutor, Public Prosecutor, Deputy Legal Advisor, Accountant, Assistant, Stenographer & Upper Division Clerk பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலமாக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NIA
பணியின் பெயர் Senior Public Prosecutor, Public Prosecutor, Deputy Legal Advisor, Accountant, Assistant, Stenographer & Upper Division Clerk
பணியிடங்கள் 25
கடைசி தேதி  28.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Senior Public Prosecutor, Public Prosecutor, Deputy Legal Advisor, Accountant, Assistant, Stenographer & Upper Division Clerk பணிகளுக்கு என 25 காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NIA வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

National Investigation Agency கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous posts) வைத்திருக்க வேண்டும்.
BANK
BANK
NIA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேசிய விசாரணை நிறுவன தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.02.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 2 மாதங்களுக்குள்) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIA Jobs 2021 – NOTICE 1 | NOTICE 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!