TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் தேர்ச்சி பெற இது ஒன்னு போதும்!

0
TNPSC குரூப் 4 2024: பொதுத்தமிழ் ஈஸியா படிச்சு முடிக்கலாம்!!
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் தேர்ச்சி பெற இது ஒன்னு போதும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சமீபத்தில் குரூப் 4 மற்றும் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏராளமானோர் இதற்கென தங்களை தயார் செய்து வருகின்றனர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி மிகவும் அவசியமாகும்.

அதன் அடிப்படையில் EXAMSDAILY சார்பில் வினா தொகுப்பு (Question Bank) வழங்கப்பட்டு வருகிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 கேள்விகளை கொண்ட இந்த புத்தகமானது குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள GOOGLE FORMல் விவரங்களை நிரப்பவும்.

Call us at 9943588533

தமிழ்நாடு பள்ளிகள் ஜூன் 5ல் திறப்பு – அரசு பரிசீலனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!