நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

0

நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று வரை சற்று குறைந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூ.45 உயர்ந்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை:

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்த வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.45 உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிகள் ஜூன் 5ல் திறப்பு – அரசு பரிசீலனை!

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 7225 க்கும் ஒரு சவரன் 57,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2.00 உயர்ந்து 88.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.88,000-க்கு விற்பனையாகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!