NHSRCL நிறுவனத்தில் Manager வேலை – ரூ.2,00,000/- மாத ஊதியம் || Engineering முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!
Senior Manager, Manager பணிகளுக்கு என NHSRCL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,00,000/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NHSRCL |
பணியின் பெயர் | Senior Manager, Manager |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NHSRCL பணியிடங்கள்:
NHSRCL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Senior Manager – 02 பணியிடங்கள்
- Manager – 02 பணியிடங்கள
Sr. Manager / Manager கல்வி விவரம்:
Civil Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma பட்டத்தை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த NHSRCL நிறுவன பணிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
Sr. Manager / Manager அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், ரயில்வே நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Sr. Manager / Manager வயது விவரம்:
30.11.2023 அன்றைய தினத்தின் படி, 45 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
Sr. Manager / Manager ஊதிய விவரம்:
- Senior Manager பணிக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை என்றும்,
- Manager பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
NHSRCL தேர்வு செய்யும் முறை:
Written Exam, Interview, Medical Exam என்னும் தேர்வு முறைகளின் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
NHSRCL விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- UR / EWS / OBC – ரூ.400/-
NHSRCL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த NHSRCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 07.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.