தமிழகத்தில் புது மாடலில் மது விற்பனை – அரசின் திட்டம் என்ன? முழு விவரம்!
தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் புதிய மாடலில் மது விற்பனை செய்ய இருப்பதாக அமைச்சர் முத்துசாமி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
மதுபான கடைகள்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் பல குடும்பங்கள் நாசமாகி கொண்டே இருக்கிறது. ஆனால் கேட்டது ஒரு பக்கம் இருந்தாலும் அதன் மூலம் வருமானம் அதிகமாக வருகிறது. அரசு தரப்பில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் தீபாவளி பண்டிகையின் போது பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு பாதுகாப்பாக வந்து செல்ல பேரி கார்டுகள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 எம்.எல் டெட்ரா பாக்கெட் திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.