TNPSC குரூப் 4 தேர்வு 15,000 காலியிடங்கள் – முக்கிய தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, 2023 மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு நடத்தவுள்ள குரூப் 4 தேர்வில் 15,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு வரும் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்பட்டு, 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EXAMSDAILY பயிற்சி மையம் TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளின் மூலம் தேர்வுக்குரிய முழு பாடத்திட்டமும் தேர்வர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டு, நினைவூட்டல் வகுப்புகளும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.எங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்து எங்கள் வழிகாட்டுதலின் படி பயின்று தேர்ச்சி பெற்ற சாதனையாளர்கள் பட்டியலில் நீங்களும் சேர வேண்டுமென்று விருப்பம் இருந்தால், 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் அதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.