தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2257 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 - 2257 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 - 2257 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2257 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில்‌, கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌  கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ காலியாக உள்ள உதவியாளர்‌ பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக இந்தியக்‌ குடியுரிமையுடைய, தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ அதிகாரப்பூர்வ இணையதளம்‌ வழியாக மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல்‌ 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tamilnadu Cooperative Institutions
பணியின் பெயர் Assistant, Junior Assistant
பணியிடங்கள் 2257
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் காலியிட விவரங்கள்:
  • அரியலூர் – 28
  • செங்கல்பட்டு – 73
  • கோவை – 110
  • சென்னை – 132
  • திண்டுக்கல் – 67
  • ஈரோடு – 73
  • காஞ்சிபுரம் – 43
  • கள்ளக்குறிச்சி – 35
  • கன்னியாகுமரி – 35
  • கரூர் – 37
  • கிருஷ்ணகிரி – 58
  • மயிலாடுதுறை – 26
  • நாகப்பட்டினம் – 8
  • நீலகிரி – 88
  • ராமநாதபுரம்  – 112
  • சேலம் – 140
  • சிவகங்கை – 28
  • திருப்பத்தூர் – பல்வேறு
  • திருவாரூர் – 75
  • தூத்துக்குடி – 65
  • திருநெல்வேலி – 65
  • திருப்பூர் – 81
  • திருவள்ளூர் – 74
  • திருச்சி – 99
  • ராணிப்பேட்டை – 33
  • தஞ்சாவூர் – 90
  • திருவண்ணாமலை – 76
  • கடலூர் – 75
  • பெரம்பலூர் – 10
  • வேலூர் – பல்வேறு
  • விருதுநகர் – 45
  • தருமபுரி – 28
  • மதுரை – 75
  • நாமக்கல் – 77
  • புதுக்கோட்டை – 60
  • தென்காசி – 41
  • தேனி – 48
  • விழுப்புரம் – 47

என மொத்தம் 2257 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்‌ 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக ஒருக்க வேண்டும்‌ (அதாவது 0107:2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக ஒருக்க வேண்டும்‌). விண்ணப்பதாரர்கள்‌ 01.07.2023 அன்று அதிகபட்சம் 32 முதல் 50 க்குள் இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வு 15,000 காலியிடங்கள் – முக்கிய தகவல்!

கல்விதகுதி:

ஏதேனும்‌ ஒரு பட்டப்‌ படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்‌) மற்றும்‌ கூட்டுறவுப்‌ பயிற்சி

பல்கலைக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்பிற்குப்‌ பதிலாக, பதினைந்து ஆண்டுகள்‌ இராணுவத்தில்‌  புரிந்தவர்களுக்கு இராணுவத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்புச்‌ சான்றிதழ்‌ (Military Graduation) பெற்றுள்ள முன்னாள்‌ ஒஇராணுவத்தினர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌. ஆனால்‌ அவர்கள்‌ பள்ளி இறுதித்‌ தேர்வும்‌ SSLC மேல்‌ நிலைக்‌ கல்வியும்‌ (HSC) முறையாக பள்ளியில்‌ பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

தேர்வு செயல் முறை:

1. Written Exam
2. Interview

விண்ணப்பக் கட்டணம்
  • விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
    ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களின் இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில் உள்ள தற்போதைய தொடக்கப் பிரிவில் அதாவது தமிழ்நாடு மாவட்ட இணையதளங்களில் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

SI No Cooperative Institutions Notification & Apply Click Here
1. Ariyalur Cooperative Institutions Click Here
2. Chengalpattu Cooperative Institutions Click Here
3. Coimbatore Cooperative Institutions Click Here
4. Chennai Cooperative Institutions Click Here
5. Dindigul Cooperative Institutions Click Here
6. Erode Cooperative Institutions Click Here
7. Kancheepuram Cooperative Institutions Click Here
8. Kallakurichi Cooperative Institutions Click Here
9. Kanyakumari Cooperative Institutions Click Here
10. Karur Cooperative Institutions Click Here
11. Krishnagiri Cooperative Institutions Click Here
12. Mayiladuthurai Cooperative Institutions Click Here
13. Nagapattinam Cooperative Institutions Click Here
14. Nilgiris Cooperative Institutions Click Here
15. Ramnad Cooperative Institutions Click Here
16. Salem Cooperative Institutions Click Here
17. Sivagangai Cooperative Institutions Click Here
18. Thirupathur Cooperative Institutions Click Here
19. Thiruvarur Cooperative Institutions Click Here
20. Thoothukudi Cooperative Institutions Click Here
21. Tirunelveli Cooperative Institutions Click Here
22. Tiruppur Cooperative Institutions Click Here
23. Tiruvallur Cooperative Institutions Click Here
24. Trichy Cooperative Institutions Click Here
25. Ranipet Cooperative Institutions Click Here
26. Thanjavur Cooperative Institutions Click Here
27. Tiruvannamalai Cooperative Institutions Click Here
28. Cuddalore Cooperative Institutions Click Here
29. Perambalur Cooperative Institutions Click Here
30. Vellore Cooperative Institutions Click Here
31. Virudhunagar Cooperative Institutions Click Here
32. Dharmapuri Cooperative Institutions Click Here
33. Madurai Cooperative Institutions Click Here
34. Namakkal Cooperative Institutions Click Here
35. Pudukkottai Cooperative Institutions Click Here
36. Tenkasi Cooperative Institutions Click Here
37. Theni Cooperative Institutions Click Here
38. Villupuram Cooperative Institutions Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!