மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

0
மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

National Highways and Infrastructure Development Corporation Limited-ல் (NHIDCL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Special Project Monitor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NHIDCL
பணியின் பெயர் Special Project Monitor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline / Online
NHIDCL பணியிடங்கள்:
NHIDCL நிறுவனத்தில் Special Project Monitor பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Special Project Monitor கல்வி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

NHIDCL முன்னனுபவம்:

Special Project Monitor பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறைகளில் Superintending Engineer பதவியில் குறைந்தது 05 ஆண்டுகளாவது பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக அல்லது ஓய்வு பெற உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Special Project Monitor வயது:

இந்த NHIDCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NHIDCL ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Coffee Board-ல் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || B.Sc தேர்ச்சி போதும்!

Special Project Monitor தேர்வு செய்யும் விதம்:

Special Project Monitor பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHIDCL விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 24.11.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!