NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது

0
NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது
NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது
NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Young Professional பணிக்கு என 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) Young Professional பணிக்கு என 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
Young Professional கல்வி, வயது:

Young Professional பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கல்வி மற்றும் வயது பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Young Professional சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional தேர்வு செய்யும் விதம்:

Merit in Common Law Admission Test (CLAT) 2022 (Post Graduate) Score என்னும் தேர்வு முறையின் மூலம் இந்த NHAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

NHAI விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் nhai.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 09.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!