NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.39,100/-

0
NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.39,100/-
NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.39,100/-
NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.39,100/-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 50 துணை மேலாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ரூ.39,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பணியின் பெயர் Deputy Manager (Technical)
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
DM கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Deputy Manager (Technical) – ரூ.15,600-39,100/- + Grade Pay of Rs.5400/-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

தேர்வு செயல் முறை:

UPSC சிவில் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.nhai.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் 30.06.2023
வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!