NFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 85,000/- ஊதியம்!

0
NFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ. 85,000/- ஊதியம்!
NFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ. 85,000/- ஊதியம்!
NFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 85,000/- ஊதியம்!

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Grading Supervisor, Restoration Supervisor, Restoration Supervisor (Audio), senior coordinator, consultant skill, & others பணிகளுக்கென 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் (02.05.2023) அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NFDC
பணியின் பெயர் Grading Supervisor, Restoration Supervisor, Restoration Supervisor (Audio), senior coordinator & others
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NFDC காலிப்பணியிடங்கள்:

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் லிமிடெட் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Grading Supervisor, Restoration Supervisor, Restoration Supervisor (Audio), senior coordinator & others பணிகளுக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFDC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 30 முதல் 50 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NFDC கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate degree / B.com/ CA/ICWA / Post Graduate / M. Sc/ MA / B. Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NFDC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ. 85,000/- ஊதியம் வழங்கப்படும்.

CSB கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் !

NFDC தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NFDC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு General Manager (P&A), National Film Development Corporation Ltd., 5th Floor, NMIC Building, NFDC – FD Complex, 24, Pedder Road, Cumballa Hill, Mumbai – 400 026 இறுதி நாளுக்குள் (01.05.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!