CSB கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் !

0
CSB கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் !
CSB கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் !
CSB கத்தோலிக்க சிரியன் வங்கியில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் !

கத்தோலிக்க சிரியன் வங்கியில் இருந்து Area Sales Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSB வங்கி
பணியின் பெயர் Area Sales Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Area Sales Manager பதவிக்கு என கோயம்புத்தூர் வங்கியில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Sales Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னனுபவம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 முதல் 15 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSB வங்கி திறன்கள்:
  • COMMUNICATION
  • TEAM DEVELOPMENT
  • SALES
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!