தனியார் வேலைவாய்ப்பு 2020 – NEWGEN Recruitment

0
தனியார் வேலைவாய்ப்பு 2020 - NEWGEN Recruitment
தனியார் வேலைவாய்ப்பு 2020 - NEWGEN Recruitment

தனியார் வேலைவாய்ப்பு 2020

NEWGEN என்ற தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Software Engineer பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

பணியிடங்கள் :

Software Engineerபணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி ;

  • பொறியியல் / தொழில்நுட்ப பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
  • நல்ல திறன்களை கொண்டிருத்தல் அவசியமானதாகும்.

சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 4 லட்சம் அதிகமாக ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை ;

  • Technical Round (Aptitude, English & Technology Test)
  • Psychometric Test
  • One or Two Rounds of Technical Interview
  • HR Round of Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மத்திய அரசின் BEML நிறுவனத்தில் வேலை!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!