
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…, சற்றுமுன் வெளியான சூப்பர் தகவல்..!! கேட்டா அசந்துருவிங்க..!!
தமிழகத்தில் தற்போதுள்ள காலக்கட்டத்தில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காத, இளைஞர்கள் எப்படியாவது நிரந்தர வருமானம் தரும் அரசு வேலையில் அமர்ந்துவிட வேண்டும் என்று அயராது உழைத்து வருகிறார்கள். அதிலும் அதிகபேர் எதிர்பார்த்து இருப்பது குரூப் 4 தேர்வுக்காக தான். இத்தகைய கடும் போட்டி நிறைந்த இத்தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டும் எனில், அதற்கு சரியான பாடப்புத்தங்களும் முயற்சியுமே அவசியமாகும். மேலும், சரியான பாடப்புத்தகங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழம்பி இருக்கிங்களா…? கவலை வேண்டாம். உங்களுக்காகவே இப்பதிவு.
TNPSC குரூப் 4 தேர்விற்காகவே எங்கள் “Examsdaily” நிறுவனமானது தகுந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு, உங்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் 14 புத்தகங்களை உருவாக்கியுள்ளது. மேலும், பல TNPSC தேர்வர்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க, தற்போது புதிய ஆபர் ஒன்றை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, 4 புத்தங்கள் அடங்கிய பொதுத்தமிழ் புத்தக தொகுப்பு 20% தள்ளுபடி விலையில் ரூ 850க்கும், 14 புத்தங்களை உள்ளடக்கிய TNPSC புத்தகத்தொகுப்பு 20 % தள்ளுபடி விலையில் ரூ 2555 க்கும், 14 புத்தகங்கள் மற்றும் 4 Question Bank உள்ளடக்கிய புத்தகத்தொகுப்பு 20 % தள்ளுபடி விலையில் ரூ 3555 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இப்புத்தங்களை பெற விரும்புவோர் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.























